RESENT POSTS

பொங்கலுக்குவர்றோம் சிம்பு

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு  ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்க மேகா ஆகாஷ், கத்ரீன் தெரசா, ரம்யா கிருஷ்ணன், மஹத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 2.0, இந்தியன் 2 படங்களை தயாரிக்கும் லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது என அறிவிக்கப்பட்ட நிலையில் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ பிரச்னை தீர்ந்தாலே ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’  வெளியாகும் எனத் தயாரிப்பாளர் சங்கம் படக்குழுவினருக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்பட்டது. இச்செய்தியை அறிந்த சிம்பு …

Read More »

கொழும்பில் பல பாகங்களிலும் பட்டாசு வெடியோசைகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான வர்த்தமானியை ரத்துச் செய்த உயர் நீதிமன்றம் அதற்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருக்கின்ற நிலையில் கொழும்பில் பல பாகங்களிலும் பட்டாசு வெடியோசைகள் வானைப் பிளக்குமளவுக்கு அதிர்ந்துகொண்டிருபதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசியக்கட்சி ஆதராளர்களே இந்த தீர்ப்பை வரவேற்குமுகமாக வெடிகொழுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இதேவேளை உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் நாளைய தினம் நாடாளுமன்றம் பத்துமணிக்கு கூடப்படவுள்ளது

Read More »

நாளைபாராளுமன்றம் கூடுகிறது

நாளை (14 நவ) காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது என்றும், நவம்பர் 4 அன்று ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 2095/50-சபாநாயகர் அலுவலகம்

Read More »

குமரி கண்டத்தில் இலங்கை

போனபதிவில் லெமூரியாவையும் இராமாயணத்தையும் ஒப்பிட்டு பார்த்திருந்தோம். அங்கு ஒரு சிக்கல் எழுகிறது… அதாவது, இராமாயணத்தில் தற்போதைய பாக்கு நீரினையை கடந்தே இராமர் இலங்கை சென்றதாக கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் பார்க்கும் போது, லெமூரியா கண்டத்தில் இராமாயணம் நடந்தது என்பது பொய்யாகிறது. எனினும், இன்றைய மதுரையல்ல உண்மையான மதுரை. கடல் கோல்கள்,கடலரிப்புக்கள் காரணமாக மாற்றமடைந்த 3வது மதுரையே இன்றைய மதுரை. ( நிரூபிக்கபட்டது). அதே போல், இந்தியாவிலிருக்கும் “திருநெல்வேலி” எனும் நகர் …

Read More »

பாராளுமன்றம் கூட்டப்படலாம்? இடைக்கால தடை உத்தரவு

நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் உத்தரவிற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. மூன்று நீதிபதிகளை கொண்ட ஆயம் சற்று முன்னர் இந்த உத்தரவை விதித்தது. கடந்த 09ம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம், இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் எட்டாவது நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்திருந்தார். 19வது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம், நான்கரை வருடங்களின் முன்னர் நாடாளுமன்றத்தை ஜனாதிபதியால் கலைக்க முடியாதென குறிப்பிடப்பட்டதன் பிரகாரன், ஜனாதிபதியின் வர்த்தமானி …

Read More »

தேர்தல் காலத்தில் விடுதலை புலிகள் பிரதமருடன் கைகோர்க்க இருத்தனாராம் !!!!

தேர்தலின் பொது இரு முறை என்னோடு உடன் பாடு செய்து கொள்ள  விடுதலை புலிகள்   முயாண்டனர் எனினும் நான் கட்டமையாக நிராகரித்தேன் . என்ன ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

Read More »

பிரதமர் இல்லத்தில் பொதுஜன பெறமுன கட்சி உறுப்பினர்

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் இல்லத்தில் இன்று பொதுஜன பெறமுன உறுப்பினர் சந்தித்து பேசினார். அதன் பின் பிரதமர் தான் பொதுஜன பெறமுன ஆதரவு கிடைத்தாக தெரிவித்தார்.

Read More »

சுவிஸ்சர்லாந்து நாட்டில் வாழும் இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

சுவிஸ்சர்லாந்து நாட்டின் எட்வாய்ஸ் விமான சேவைகள் நிறுவனம் இந்த மாத இறுதியில் சூரிச் விமானநிலையத்தில் இருந்து கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்துக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவிருக்கிறது என அந்நிறுவனத்தின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர் இந்நிலையில் இந்த நிறுவனம் இலங்கை நோக்கிய முதலாவது சேவையை ஆரம்பித்திருக்கிறது இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் நன்மை கருதி எதிர்வரும் ஜனவரி மாதம் சிறப்பு விமான சேவைகளை ஆரம்பிக்கப்போவதாக அந்நிறுவனத்தின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்

Read More »

“உனக்குப் பிடித்தைத செய். எதிலும் தீவிரமாக இரு!” – வான் கா – ஓவியர்

சவரக் கத்தியையும் கண்ணாடியையும் எடுத்து வைத்துக்கொண்டு தயாரானான். கண்ணாடியில் தன்னை இப்படியும் அப்படியும் பார்த்துக்கொண்டவன், அடுத்த விநாடி கொஞ்சம்கூட யோசிக்காமல், சரக்கெகன தன் காதைமுழுமையாக அறுத்து எடுத்தான். ரத்தம் பீய்ச்சியடிக்க, ஒரு துண்டு எடுத்து, காதைச் சுற்றித் தைலயில் அழுத்தமாகக் கட்டிக்கொண்டான். அறுந்து கிடந்த காதை எடுத்து, நீரில் கழுவினான். பின்பு, அைத ஒரு தாளில் அழகாக மடித்து எடுத்துக்கொண்டான். அவசர அவசரமாக, ரக்கேல் என்னும் அழகான இளம்பெண் வீட்டுக்குச் …

Read More »